Page 22 of 30
”ஓகே சார் தாங்க்யூசார்”
”சரி சரி போ போய் எடுத்துக்க போ“ என சொல்ல அருளோ தேடிப்பிடித்து நல்ல லேப்டாப்பையே எடுத்தான்
”சார் இது ஓகே சார்”
”அருள் விலையானதாவே எடுத்துக்க, அதுக்காக ஏன் விலை குறைவானதா பார்க்கற இது கம்பெனி தர்றதுதான் யாரும் உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப அதனால நீ வாங்கினதை நீயே யூஸ் பண்ற மாதிரி செய்துட்டேன், எப்படியோ உனக்கும் உன் அண்ணாவுக்கும் லேப்டாப் கிடைச்சிடுச்சி, எப்படியோ என் பணத்தில என்னால உங்க ரெண்டு