Page 24 of 30
மெச்சிக்கிட்டான்பா”
”அப்படியா ஓ அவனே உன்னை பாராட்டினானா”
”ஆமாம்பா என்னை பாராட்டினான்.”
”சந்தோஷம்பா சரி சரி ரொம்ப களைச்சி போயிருப்ப போ வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுப்பா“
”அதையெல்லாம் நீங்க சொல்லாதீங்க எனக்கு ஒண்ணும் களைப்பா இல்லை நான் வீட்டுக்குப் போக மாட்டேன் நான் வெளிய போறேன்” என சொல் ... ன் வருவான் அவன் வரவிற்காக அவள் காத்திருந்தாள். அதற்காக சாப்பிட்டும் விட்டாள்.
இரவு வீட்டிற்கு திரும்பிய அருளுக்கு அவளே சாப்பாடு பரிமாறினாள். அவனும் சாப்பிட்டு
This story is now available on Chillzee KiMo.
...