Page 27 of 30
”அவள் உனக்காகத்தான் இதை வாங்கினா”
”எனக்குத் தெரியும் ஆனா, அவளுக்கு இன்னும் பொறுப்பு வரலையேப்பா, மேற்படிப்பு படின்னா முடியாதுங்கறா, வேலைக்கு போகச் சொன்னாலும் சோம்பல் படறா, சும்மா இந்த ஸ்டடி ஹாலிடேஸ்க்காக பொழுது போகனுமேன்னு கம்ப்யூட்டர் க்ளாஸ் போறா, இவளை இப்படியே விட்டா நல்லாயிருக்காத ... ்லாமே உன் பொறுப்புதான் அருள்
This story is now available on Chillzee KiMo.
...
“நான் பார்த்துக்கிறேன்பா”
”அப்படியே அஞ்சலியையும் பார்த்துக்குப்பா, விளையாட்டுப் பொண்ணு தப்பான வழியில