Page 29 of 30
”என்னாச்சி ஏதாவது பிரச்சனையா”
”ஆமாம் சார் எல்லாம் அஞ்சலியால வந்தது, எனக்காக கடையில போய் லேப்டாப் வாங்கியிருக்கா, அதுவும் லட்ச ரூபாய் விலையில, தவணை முறையில வாங்கிட்டா சார் அதுக்கான பணத்தை அடைக்கனும், அதான் உங்ககிட்ட கேட்கறேன் கடனா கொடுங்க சார்”
”தவணையிலதானே வாங்கினா மாசாமாசம் ... த அறையில் இருந்த பீரோவில் இருந்து லட்ச ரூபாய் பணத்தை அப்படியே அருளிடம் தந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”சார் தாங்ஸ் சார் என் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு உதவி செய்தீங்களே இதை என்னிக்கும் நான்