Page 26 of 30
“என்கிட்டதான் லேப்டாப் இருக்கே எதுக்கு நீ வாங்கின”
”உன்கிட்ட இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்ணா”
“எல்லாத்துக்கும் பதில் பேசாத அஞ்சலி”
”நீயும் என்னை குறை சொல்லாத அண்ணா”
”5 வருஷத்தில நீ ரொம்பவே மாறிட்ட, உன் இஷ்டப்படி நடந்துக்கற, இன்னும் உனக்கு பொறுப்பே வரலை இ ... ்தேன்
This story is now available on Chillzee KiMo.
...