Page 25 of 30
முடித்த உடன் அவனிடம் ஆசையாக தான் வாங்கி வந்த லேப்டாப்டை தந்தாள் அஞ்சலி. அதைக் கண்டு அவன் முகம் மலரும், சந்தோஷப்படுவான் என எதிர்பார்த்து ஏமாந்தாள் அஞ்சலி.
”என்ன இது அஞ்சலி” என கோபமாக அருள் கேட்க
”அண்ணா இது உனக்குத்தான் பெரிய கம்பெனியில வேலைக்கு போற லேப்டாப் இருந்தாதானே உன் வேலைக்கு வசதியா இருக்கும் அத ... , குழந்தையா நீ கொஞ்சமாவது பொறுப்பா இருக்கியா” என அருள் கோபமாக கத்த ”அண்ணா ப்ளீஸ் திட்டாத உனக்கு நல்லது செய்யனும்னு நினைச்சேன் அது தப்பா”
This story is now available on Chillzee KiMo.
...