Page 21 of 30
கூப்பிட்டப்ப எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சி தெரியுமா, அவளை நான் நம்பறேன், என் தங்கச்சி எனக்கு துரோகம் பண்ண மாட்டா, அப்படி அவள் கெட்டப்பொண்ணா இருந்திருந்தா என்னை அண்ணான்னு கூப்பிட்டிருக்க மாட்டா, என்கிட்ட சிரிச்சி பேசி என்னை தன் வசம் இழுக்க வைச்சி லேப்டாப்பை ப்ரீயாவே வாங்கிட்டு போயிருப்பா ஆனா, அவள் அப்படி செய்யலை ... n>” ”ஆமாம் உன் வேலைக்கு கண்டிப்பா லேப்டாப் அவசியம் இருக்கனும், நீயே ஒண்ணு தேர்ந்தெடுக்க பணம் தரவேணாம் இது கம்பெனி ஸ்டாப்களுக்காக ஆபிஸ் சார்பா தர்றது”
This story is now available on Chillzee KiMo.
...