Page 23 of 30
பேருக்கும் லேப்டாப்பையாவது வாங்கித்தர முடிஞ்சதே இது போதும்” என மகிழ்ச்சியாக நினைத்துக் கொண்டு ஆபிஸ் சென்றான் யுவன்.
அர்ஜுன் தனது தந்தையிருக்கும் ஆபிசுக்கு செல்ல அவரோ பயந்துவிட்டார்
”என்ன அர்ஜுன் இந்நேரம் வந்திருக்க அதுக்குள்ள பொருட்காட்சி முடிஞ்சிடுச்சா இல்லையே ஈவ்னிங் வரைக்கும் அதுக்கு நேரம் இருக்கேப்பா அங்க ஏதாவது பிரச்சனையா பாதியில வந் ... சே நீ புத்திசாலி உன்னால வியாபாரம் நல்லாவே நடக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்பா யுவன்கூட வந்திருந்தான். என்னோட வியாபாரத்தை பார்த்து அவனே என்னை