Page 40 of 52
”ராஜகுமாரி எங்கம்மா” என அக்கறையாக கேட்க அவரோ
”டில்லி ஃபோன் வந்துச்சி உன் அப்பாவும் அவளும் மாறி மாறி பேச்சிக்கிட்டு இருக்காங்க”
”அவள் சாப்பிட்டாளா“
”அப்புறம் வந்து சாப்பிடுவாங்கப்பா நீ சாப்பிடு”
”ஏன் அவள் வந்து எனக்கு சாப்பாடு பரிமாற மாட்டாளா”
”ஏன் நான ... லைகளை பார்க்கலாம்னு இருந்தேன்மா டில்லியில இருந்து ஆர்டர் வந்திருக்கு அதை நாளையில இருந்து செய்யனும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ சரி சரி நாளைக்கு வேலையை செய் இப்ப வந்து சாப்பிடு வா”