Page 38 of 52
”காதல் வேணும்ங்கற ஆனா, என்னை வேணாம்ங்கற அப்புறம் எப்படி காதல் வரும்”
”சாரி சூர்யா, நீங்க இப்படியெல்லாம் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கலை”
”வேற என்ன செய்வேன்னு எதிர்பார்த்த”
”ஐ லவ் யு சொல்வீங்க, பூ கொடுப்பீங்க, கிரீட்டிங் கார்டு தருவீங்க, கி ... ாம்
This story is now available on Chillzee KiMo.
...
”பண்ணலாம் எப்படி பண்றதுன்னு நீயே சொல்லிக் கொடு எனக்கு தெரியலை” என சொல்ல அவளுக்கு திக்கென்றது
அவனையே குழப்பத்துடன் பார்த்தாள் அவனோ