Page 34 of 52
”சாரி சாரி சூர்யா நீங்கன்னு தெரியாம” என சொல்லி முடிப்பதற்குள் அவசரமாக வெளியே வர அதற்குள் அனைவருமே வந்தனர்
”என்னடா என்ன சத்தம் ஏன் அவள் கத்தறா” என கேட்க அவனோ தலை குனிந்தான் அதில் சரசுவோ
”என்னடா செஞ்ச அவளை திட்டினியா அடிச்சியா”
”அம்மா ஏன்மா இப்படி பேசற அதெல்லாம் செய்யலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”சரி பேசி முடிச்சிட்டு வா, டிபன் ரெடியாயிருக்கு சாப்பிடுவ” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட ஹர்ஷாவோ தன்னையே திட்டிக் கொண்டு மீண்டும் டில்லியில் உள்ள