Page 29 of 52
”அவனா வரும் போது நீ ஏன் விலகற“
”இல்லைப்பா அவர் புருஷன்னு சொல்லி உரிமையா என்கிட்ட வராரு”
”வரட்டுமே அதானே இயல்பு”
”ஆனா எனக்கு காதலும் வேணும்பா”
”என்னம்மா சொல்ற, இதுல காதல் எங்க இருந்து வருது“
”இல்லைப்பா நான் அவரை ரொம்ப நாளா காதலிக்கிறேன்பா” ... ் காலம் எல்லாத்தையும் மாத்தும்
This story is now available on Chillzee KiMo.
...
”அவர் என்னை மனசார ஏத்துக்கிட்டா அதுவே போதும்பா”