Page 25 of 52
”மனைவின்னா அப்ப அப்ப” என இழுக்க அவனோ அவளை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த சுகம் அவளுக்கு பிடித்திருந்தது ஆனால் கடமைக்காக செய்வது போல இருக்குமே காதல் இருக்காதே என நினைத்தவள் சட்டென அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்.
”என்னாச்சி உனக்கு இது பிடிக்கலையா“
”இதுல கடமைதான் இருக்கு காதல் இல்லை“
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
அச்சமயம் அவளை மனைவியாக சொந்தம் கொண்டாட முடியும் அவனால், ஆனால், அதை செய்ய அவன் மனம் ஒப்பவில்லை, மனைவியாக அல்லாமல் அவளை காதலியாக பார்க்க