Page 23 of 52
”ஆமாம்ல உனக்கு ஏன் என்னை பிடிச்சிருக்கு”
”புரியலை“
”நீ பாரு எவ்ளோ அழகா இருக்க, நிறைய படிச்சிருக்க, சொந்தக்கால்ல நின்னு பிசினஸ் பண்ற அளவுக்கு திறமையோட இருக்க, அப்புறம் ஏன் என்னை காதலிச்ச“
”அழகு, படிப்பு, திறமை இருந்து என்ன பிரயோசனம் சூர்யா ... உனக்கு இது அழகாதானே இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”இதுல எனக்கு அழகு தெரியலை உங்களோட அன்புதான் தெரியுது, கல்யாண டென்ஷன்ல கூட எனக்காக நீங்க இந்த புடவையை நெய்தீங்களே”