Page 18 of 52
”ஒரு பொண்ணு தன் அம்மாவுக்கு செய்ற வேலைகள் என்னிக்குமே அவளுக்கு கஷ்டத்தை தராதும்மா, அதோடு இது என் கடமைம்மா ப்ளீஸ் நானும் இதையெல்லாம் செய்றேனே” என கெஞ்ச அவரும் ஒப்புக் கொண்டார்
அவளுக்கு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார், அவராக செய்திருந்தால் 1 மணி நேரத்தில் வேலை முடிந்திருக்கும் ஹர்ஷாவிற்கும் சொல்லிக் கொடுப்பதால் ... ருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
உடனே ஹர்ஷா அவனுக்காக தண்ணீர் கொண்டு வர, இம்முறை சூர்யாவின் பக்கத்தில்