Page 16 of 52
”ஓ அப்படியா சரி வா நான் என் புருஷனுக்கு காபி போட்டுக் கொண்டு போய் கொடுக்கிறேன் நீ உன் புருஷனுக்கு காபி போட்டு கொண்டு போய் கொடு சரியா”
என சொல்ல அவளோ சரியென தலையாட்டினாள் ஆனாலும்
”எனக்கு காபி போட வராதேம்மா“
”நான் சொல்லித்தரேன் அது என்ன பெரிய கம்புசுத்தற வித்தையா வா வா” என அவளை அழைத்துக் கொண்டு அடுப்படிக்கு ... ை அவன் உணரவில்லை
This story is now available on Chillzee KiMo.
...