Page 20 of 52
”நல்லது அப்புறம் இன்னும் கொஞ்ச நாள்ல நீ புது பிசினஸ் ஆரம்பிக்க போறல்ல”
”இனி பிசினஸ் எதுக்கும்மா, அதான் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சில்ல நான் உங்களை மாதிரியே இல்லத்தரசியா இருந்துக்கிறேனே“
”அது தப்பு, என்னைப் போல நீ ஏன் இருக்கனும் உனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு உன் திறமைகள் உலகத்துக்கு தெரியனும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்ல சரசுவோ அவசரகதியில் ஹர்ஷாவிற்கு சாப்பாடு ஊட்டிவிட்டு முடித்து அவளை முதலிரவிற்காக தயார் படுத்தினார்
அதற்காக அவளுக்கு வேறு புதுப்புடவையை அணிவித்து சில நகைகள் மட்டும் அணிவித்து