Page 19 of 52
இருந்த மகேசுவே சூர்யாவின் தலையில் தட்டி அவனை ஆசுவாசப்படுத்தினார். அவனும் ஹர்ஷா தந்த தண்ணீரை குடித்துவிட்டு தன் தந்தையை கோபமாக பார்க்க அவரோ கிண்டலாகச் சிரித்தார்
”சிரிக்காதீங்கப்பா நான் ஒண்ணும் அலையலை பசி அதான் வேகமா சாப்பிடறேன்”
”சரி சரி சாப்பிடு” என சொல்ல அவனும் அமைதியாக சாப்பிட்டு முடித்தான்.
ஒவ்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனை நினைச்சி கவலைப்படாத, உன்னோட கடமைகள்ல இதுவும் ஒண்ணு நீ சீக்கிரமா அம்மாவாகனும் அதான் என் ஆசையே”
”சரிங்கம்மா உங்க ஆசையை நான் நிறைவேத்தறேன்”