Page 27 of 52
தன்னை மறந்து தன்னையே நம்பி வந்தவளை நன்றாக பார்த்துக் கொள்ள எண்ணியே அவளை அரவணைத்துக் கொண்டிருந்தான்.
விடியல் வந்தது அவனது உறக்கமும் கலைந்தது மெல்ல கொட்டாவி விட்டபடியே கண்கள் திறந்தான். கண்கள் முன் ஹர்ஷாவின் முகம் தெரிந்தது, காலையில் கண் விழித்ததும் சுவரையும் விட்டத்தையும் சுழலும் ஃபேனையும் கண்டபடியே எழுந்தவனுக்கு இன்று அழகான முகம் கண்ணில் தெரியவும ... ளிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”சொல்லுங்க ராஜகுமாரி தூங்கி முடிச்சிட்டீங்களா”
”ஆமாம் நல்ல தூக்கம் சூர்யா” என சொல்லிவிட்டு மெதுவாக எழுந்து அமர்ந்தாள் அவனும்