Page 28 of 52
எழுந்தான். அப்போதுதான் ஒன்றைக் கவனித்தாள் ஹர்ஷா சூர்யா அவனது இடத்தில் படுத்திருக்க ஹர்ஷாதான் அவனிடம் சென்றிருந்தாள் என்று அதைக்கண்டு வெட்கத்தில் கையால் தன் முகத்தை மூடிக்கொண்டவள் அவனிடம்
”சாரி” என்றாள் சிணுங்கியபடியே அவளின் அந்த பேச்சு மிகவும் பிடித்திருந்ததால்
”இப்படியா யாராவது சாரி சொல்வாங்க, நேரா ... ே நடக்கலைன்னு இதுக்கா இந்த கல்யாணம் அவசர அவசரமா நடந்துச்சி
This story is now available on Chillzee KiMo.
...
”அது வந்துப்பா“ என இழுக்க