Page 32 of 52
”உளறாதடா”
“ஆமாம்மா நான் அவளை மனைவியாதான் பார்க்கிறேன்”
”சரி”
”அவள்தான் என்னை கணவனா பார்க்கலை காதலனா பார்த்து வைக்கறா, இதுல நான் அவளை காதலிச்சாதான் என்னை ஏத்துக்குவாளாம்”
”சரி அப்படின்னா அவளை காதலிச்சி தொலையேன் அதை வேற நான் சொல்லனுமா“
”அம்மா கோபத்துல ஏ ... ்டுதான் இருந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
”இப்படியாகும்னு நான் எதிர்பார்க்கலை, யாரையும் தப்பு சொல்ல முடியாது சின்ன பசங்க