Page 33 of 52
அனுபவம் இல்லை, விவரம் புரியாம நடந்துக்கறாங்க நாமதான் எடுத்துச் சொல்லி புரிய வைக்கனும், நீ மருமகள்கிட்ட பேசிப் பாரு”
”சரிங்க நான் பேசறேன்” என சரசு சொல்ல அதற்கு அவரோ
”என்ன டிபன்”
”சப்பாத்திங்க மருமகளுக்காகதான்”
”ஓ அப்படியா சரி சரி” என கவலையாகவே சொல ... ிதானே என்ற முறையில் அவளை பின்புறமாக அணைக்க அவளோ அலறிக் கொண்டு விலகி நிற்கவும் அவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது அவளோ சூர்யாதான் என தெரிந்ததும் தன்னையே மனதுக்குள் திட்டிக் கொண்டவள்
This story is now available on Chillzee KiMo.
...