Page 35 of 52
நண்பர்களுக்கு போன் செய்து பிசினஸ் பற்றி பேசத் தொடங்கினாள். இதில் தனக்கு திருமணம் ஆனதையும் சொல்லி அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றாள்.
இங்கு திண்ணையில் சோகமாக அமர்ந்திருந்த சூர்யாவின் பக்கத்தில் வருத்தமாக அமர்ந்திருந்தார் மகேசு அவரைக் கண்டதும்
”இங்க என்ன செய்றீங்க, என் வாழ்க்கைதான் நாசமா போச்சி தெருவுக்கு வந்துட்டேன் உங்களுக் ... ய சீக்கிரம் வந்துடும்
This story is now available on Chillzee KiMo.
...