Page 26 of 52
ஆரம்பித்தான், அப்படி பார்க்கையில் அவனையும் மீறி ஒரு அமைதி அவனுக்குள் உருவானது
அந்த அமைதியானது அவனுக்குள் உருவான உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியது உடலும் மனமும் அமைதியானதும் அவளின் அருகாமை மிகவும் பிடித்துப் போனது அவளை தனது ஒரு கையால் வளைத்து இறுக்கமாக அணைத்தபடியே நிம்மதியாக உறங்கலானான் சூர்யா.
மறுநாள் பொழுது விடிந்தது.
சூர்யாவும் ஹர்ஷாவும
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளது தாய் இருந்த போது இப்படிதான் இறுக்கமாக அணைத்தபடி உறங்குவாள் அந்த நினைவுகளுக்கு புது உயிர் வந்தது போல சூர்யா அவளது தாயின் மறுபிம்பமாக வந்திருந்தான், என்னவோ அவனும்