Page 6 of 36
பயப்படறான் சந்துரு”
“என்னது பயமா ஏன்?”
”எப்படி சொல்றதுன்னு தெரியலை இந்த வீட்ல கேட்கற சத்தம் வேற எந்த வீட்லயும் கேட்கலை அதான் பிரச்சனையே”
”அப்படியா”
”ஆமாம் தினமும் பால் திரிஞ்சிப் போகுது, பூஜையறையில விளக்கு ஏத்தினா அனையுது, நிம்மதியா தூங்க முடியலை, இதுல சாந்தி ... p>
”எப்ப போறோம்”
”நாளைக்கே”
”ஐ ஜாலி நானும் வரேன்“ ”நீயில்லாமயா” என சொல்ல அவளோ மகிழ்ந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...