Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 3 votes
Olithu kollathe mellisaiye
Pin It

தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்

யாழினி என்ற பெயரில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவில் தான் படித்திருப்பார்கள் போல என்று எண்ணியவன் ஒவ்வொரு பெயரின் அருகிலும் உள்ள தகவலைப் படித்தான்.

ஒவ்வொரு தகவலையும் படித்து முடிக்கும் போது அவன் மனம் ஏமாற்றம் அடைந்தது. முதலில் வரிசையாக வந்த அனைத்து பெயரிலும் மேரிட் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடைசியாக இருந்த தகவலை ஆர்வம், தவிப்பு, பயம், கலக்கம் என பல உணர்வுகளின் கலவையோடு படிக்கத் தொடங்கினான் பரத்.

மதுரை முகவரி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த முகவரி அவன் கருத்தில் பதியவில்லை. மாறாக ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனதாக கொடுக்கப்பட்டிருந்த தகவலே அவனுக்கு அதிர்ச்சியை அளித்தது.

கடைசியாக அவனுக்கு வந்த கவிதை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு வந்தது. அதன் பிறகு எந்த லெட்டரும் வரவில்லை. அப்படி என்றால் என்னவள் என்னை மறந்து விட்டாளா? வேறு ஒருவனை மணந்து விட்டாளா? என்று நினைக்கும் போதே அவன் மனம் வலிக்க ஆரம்பித்தது.

அதன்பிறகு அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. லேப்டாப்பை ஆப் செய்தவன்  செய்வதறியாது படுக்கையில் விழுந்தான்.

அவன் மனம் அமைதியை தேடியது. ஆனால் அது அவனுக்கு தூரம் ஆகியது. தனிமையில் எங்காவது சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இதுவே சென்னையாக இருந்தால் காரை எடுத்துக்கொண்டு மனம் போகும் போக்கில் பறந்து இருப்பான். ஆனால் இப்போது அதற்கும் வழியில்லை. சோர்ந்து போய் அப்படியே படுத்து விட்டான்.

நேரம் இரவு ஆவதை உணர்ந்த பவித்ரா சாப்பிட வரும்போது, டேபிளில் இருந்து கேட்ட செல்போன் அழைப்பை எடுத்து பார்த்தாள். தேவியின் மொபைல் என்பதை அறிந்த பவித்ரா அதை எடுத்துக்கொண்டு வந்தாள்.

அண்ணி... உங்க மொபைல் அடிச்சிட்டே இருந்தது.

தேங்க்ஸ்.... அண்ணி என்று அவள் மொபைலை வாங்கி தேவி அதைப் பார்க்கவும் மங்கலம் அங்கு வந்தாள்.

சாப்பாடு எடுத்துவைக்க சொன்னா நீ அதை ஏன் தடவிட்டு இருக்க என்று கோபமாக மொபைலை பிடுங்க அது கீழே விழுந்து சிதறியது.

அந்த நேரம் அங்கே வந்த குணசேகர் அம்மா, என்ன இது... என்று கேட்டுக்கொண்டே சிதறிய பாகங்களை ஒன்றிணைத்து ஆன்செய்ய அதற்கு என்ன கோபமோ தெரியவில்லை. அதோ ஆன் ஆக மறுத்துவிட்டது. அதன் முகத்திரை முழுவதும் நொறுங்கி விட்டது.பவியும்  தேவியும்

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Vinoudayan 2020-07-30 20:51
Very nice epi sis :thnkx: Long Kavithai super'o super :hatsoff: devi than yazhini yenru 90% confirm but still confused :o eagerly waiting for next epi sis👏
Karaipatta idhayam series very good finishing sis unexpected twist and interesting story :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-31 00:26
Thank u Vino...karaipatta ithayam final epi a daily open seithu parpen unga comment kaga...ipo solitinga.thank u so much...

90%confirm kai kodukutha entru parpom...supero super parthathum nan 2ble happy ...Thank u so much Vino... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்madhumathi9 2020-07-30 19:27
:thnkx: :thnkx: 12 pages :clap: :grin: (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்madhumathi9 2020-07-30 19:25
Sorry 2 naalaaga veettil wifi velai seiyavillai.so thaamatham aaga karuththai padhivu seigiren.kathai interesting aaga oguthu.eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-31 00:24
Sorry rompa periya varthai sisy,😋😘...unga comment oru energy drink sis...time kidaikum pothu marakama comment solunga..thank you so much sisy...,😘😘😘
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-30 18:00
First time ah ipo than 12pages ezhuthiruken ungalukana...but neenga inum padikala madhu...I'm waiting for ur comment madhu sisy...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்ரவை .k 2020-07-30 19:18
Quoting Jebamalar:
First time ah ipo than 12pages ezhuthiruken ungalukana...but neenga inum padikala madhu...I'm waiting for ur comment madhu sisy...

U r right Jeba! Madhumma is always the first to comment! Ravai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Yazhni krish 2020-07-30 12:33
So saaaad Bharath romba pavam..... Enna than nadakumo .... Kavidhia semya irunthuchu malar.... Eagerly waiting for next episode malar....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-30 17:55
Unga "semya" words parthathum sema happy Yazhini... Thank you so much.... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்தீபக் 2020-07-30 11:35
:cool: episode buddy :clap: . It consists of many sentimental scenes and taking the story plot perfectly . What will happen next? Eagerly waiting to know how your going to make it further? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-30 17:53
Thank u so much buddy....neenga poem lines epadinu solave ilaye... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jayalakhsmy 2020-07-30 10:59
As usual like all your stories this is also going so interesting..waiting for your next epi.. all the best
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-30 17:52
Thank u so much Jaya lakshmy... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Adharv 2020-07-30 10:35
Oops!! Sad of Bharath :sad: :hatsoff: to his.love towards his family. Devi, pesamal ippovum abscond agidalam 😍😍😍 avangaloda love towards bharath puriyatume :yes: devi kk phone yar seithathu??? Devi, yazhini illana me rombha disappoint agiduven amam 😜😁😁 andha martial status kuda devi favour ah thonudhu but ninga Last la sonna statement parthu back to sq one :o prabhu ethavdhu information vachi irukara??? Uncle ippadi black mail pana kudadhu :sad:

Poem was amazing :hatsoff: interesting update jeba ma'am 👏👏👏👏👏👏👏 waiting for next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-30 17:51
Hi! Jo....devi a escape aga sollama avanga love a propose pana solunga..sila neram kadhala sona than purium....😃..neenga disappoint analum agatalun kathai padichu karuthu solunga,ok va solalana me pavam... Thank you so much Adharv... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்AdharvJo 2020-07-30 19:20
Quoting Jebamalar:
Hi! Jo....devi a escape aga sollama avanga love a propose pana solunga..sila neram kadhala sona than purium....😃..neenga disappoint analum agatalun kathai padichu karuthu solunga,ok va solalana me pavam... Thank you so much Adharv... :thnkx:
unga comment parthale terror ah irukke :eek:
Anga 😛 ninga mattum pavam apo jo pavam illaya...askku buskku!! Ninga oru tough situation la devi-a stand pana vachi irukinga adhan pulla thadumarudhu 😍😍

I liked d way ninga suspense maintain panuradhu..👌parkalam.ethanai nal hide panuvinganu :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்ரவை .k 2020-07-30 07:16
Dear Jeba! அந்த பிரபலமான கதாசிரியர் ராவை உங்களுக்குத் தெரியும் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கு! ஜெபா! இந்த எபிசோட் பல விதங்களிலே ரொம்ப சிறப்பானது! காதலின் வேதனையை பிழிந்து தரும் கவிதை, மனப்போராட்டத்தை வர்ணிக்கும ஆழம், திடீர் திருப்பத்தை தந்த லாவகம்! ஜெபா! யு ஆர் எ கிரேட் திங்கர்! தலை வணங்குகிறேன்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-30 17:46
Thank u so much sir... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Saaru 2020-07-30 06:46
Lovely update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்Jebamalar 2020-07-30 17:45
Inaiku first comment neenga than dear...Thank u so much dear.... :thnkx:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top