(Reading time: 19 - 38 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

ஓங்கி வளர்ந்து விருட்சமானதே...

ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே

ஓடிவந்து விடு என்னிடமே....

கவிதையில் பிறந்த காதல்

கனவில் மலர்ந்தது பெண்ணே...

கண் முன்னே வர மறுத்து

கானல் நீரை தவிக்க விடாதே....

சிம்ம சொப்பனமாக இருந்த நெஞ்சில்

சிம்மாசனமிட்டு அமர்ந்தவளே....

சிக்கல்கள் பலவற்றில் என்னை

சிக்க வைத்து மறைந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கும் உன் காதலனின்

காதல் உனக்கு புரியவில்லையா....

நீ இல்லாத வாழ்க்கையை

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை... உயிரோடு என்னை

உலையில் இறங்க செய்கிறாயடி...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.