Page 2 of 4
கான்டாக்ட் செய்தீங்களா? ஏதாவது பதில் சொன்னாங்களா?” – நிலாவின் கேள்வியில் ஆர்வம் கலந்து இருந்தது.
“ஈமெயில் அனுப்பினேன். பதில் வந்துச்சான்னு கவனிக்கலை. அதுக்குள்ளே தாரிணி ஆன்ட்டி திட்டு, அது இதுன்னு டைவர்ஷன் வந்து இப்போ கல்யாணமே முடிஞ்சிடுச்சு.”
“திரும்பவும் சொல்றேன் ஹரீஷ். இந்த கல்யாணத்தை டைவர்ஷனா எடுத்துக்காதீங்க. நீங்க உங்களுக்கு பிடிச்சதை செய்ங்க. நான் தட
...
This story is now available on Chillzee KiMo.
...
“பரவாயில்லை சுபி” – ஹரீஷ்.
“என் கிட்ட இப்போ பேசுறவங்க எல்லோருமே பாவம், பரிதாபங்குற டோன்ல தான் என் கிட்ட பேசுறாங்க. அதுல நிறைய பேர் நான் இல்லாத நேரத்துல சுபாஷ் ஏன் இப்படி செய்தான்னு