Page 3 of 4
மத்தவங்க கிட்ட கண்ணு காது மூக்கு வச்சு வேற மாதிரியும் பேசுறாங்க. அதைக் கேட்குறவங்க பலரும் என் கிட்ட, அம்மா கிட்ட, அப்பா கிட்டன்னு வந்து அதையே கோள் சொல்றாங்க. இதே மாதிரி எங்கே பார்த்தாலும் ஒரே மாதிரி சர்க்கிள்ல எல்லாம் போயிட்டு இருந்துச்சு. நதியா ஆன்ட்டி குடும்பமும், உங்க குடும்பமும் மட்டும் இதுல வித்தியாசம். அதனால தான் உங்கம்மா, அப்பா, உங்க எல்லோர் கிட்டேயும் ஆர்வமா பேசினே
...
This story is now available on Chillzee KiMo.
...
லாவுக்கு தெரியாமல் முழு விபரங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்!
நிலா ஜன்னல் வழியே ஓடிக் கொண்டிருந்த காட்சிகளை வேடிக்கை பார்த்துக்