Page 4 of 4
கொண்டிருந்தாள். அவளின் மனம் அமைதியில்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. எதற்காக சுபாஷ் பற்றி ஹரீஷிடம் பேசினோம் என்று அவளுக்கே அவள் மேலே எரிச்சலாக இருந்தது.
நிலா பேசிய விதத்திற்கு வேறு ஒருவனாக இருந்தால், பழைய காதலன் பற்றி பேசினால் உனக்கேன் பற்றிக் கொண்டு வருகிறது என்று கேள்வி கேட்டு இருப்பான். ஹரீஷ் எவ்வளவு நல்லவன்! எத்தனை கண்ணியமாக நடந்துக் கொண்டான்.
நீ ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...