Page 47 of 48
போய் வீட்டிற்கு வந்தார்கள்
”ஆமா நீங்க ரெண்டு பேரும் எங்க போய் வர்றீங்க”
”ஊருக்குள்ள இப்ப என்ன பேச்சு ஓடுது தெரியுமா” என ரத்தினம் மகிழ்ச்சியாக கேட்க
”என்ன ஓடுது” என குழப்பமாக கேட்டான் சூர்யா
”மகேசு நம்ம வீட்டை ஆஸ்பிட்டலா மாத்திட்டான் அதனால மக்கள் சந்தோஷப்பட்டாங்க ஆஸ்பிட்டல ... மறக்கவே மாட்டேன், நானா இருந்திருந்தா கூட இந்தளவுக்கு மத்தவங்களுக்கு என்ன வேணும்னு யோசிச்சி இவ்ளோலாம் செஞ்சிருக்க மாட்டேன், என்னை பத்திதான் யோசிச்சிருப்பேன்
This story is now available on Chillzee KiMo.
...