(Reading time: 61 - 121 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அதனால்தான் திருமண்த்தன்றும் அடுத்த நாளும் எனக்குள் இருந்த குற்ற உணர்வால் உங்க முகம் பார்க்க முடியவில்லை..

ட்ரஸ்ட் மீ.. அடுத்த நாள் நான் வீட்டை விட்டு போக கிளம்பி விட்டேன்... “ என்று நிறுத்தினாள்..

அதை கேட்டு தன் கோபத்தை விட்டு ஆச்சர்யமானான் அதிரதன்..

அவளோ தொடர்ந்தாள்..

“அப்ப தாத்தா என்னை கண்டு கொண்டு என்னை அழைத்து அட்வைஸ் பண்ணினார்... அப்பொழ

...
This story is now available on Chillzee KiMo.
...

ீங்கள் மனம் தடுமாறி என்னிடம் நெருங்கினிங்க..

உங்க காதல் உண்மை என்றால் நீங்கள் சாந்தினியை காதலிப்பது உண்மை என்றால் சாந்தினி உங்கள் மனதில் இருக்கிறாள் என்றால் அது கட்டின மனைவியே என்றாலும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.