Page 25 of 36
என்று அவர்கள் இருவரும் இருந்த புகைப்படங்களை எல்லாம் காட்டினாள் யாழினி..
அதை எல்லாம் பார்த்த இருவருக்குமே அந்த நாட்கள் கண் முன்னே வந்தது...
அதுவும் அந்த படகில் ரம்மியமான சூழலில் அவன் வெற்று மார்புடன் நின்றிருக்க அவளோ தலைக்கு குளித்த முடியை லூசாக பறக்க விட்டிருந்தவள் அவன் மார்பில் சாய்ந்தபடி நின்றிருக்க அவன் கை அவளை மெல்ல தன்னோடு சேர்த்து அணைத்தபடி இருவருமே ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
நிலாவும் கன்னத்தில் கை வைத்து யோசித்தவள் ஏதோ நினைவு வந்தவளாக எதிரில் அமர்ந்து இருந்த ஜமீன்தாரை பார்த்தவள்
“தாத்தா... உங்களுக்கு தெரியுமா? எனக்கு யார் இந்த பெயரை வைத்தது என்று? “ என்றாள்