Page 40 of 43
இதுவரை இவ்வளவு நேரத்தை நான் விரையம் செய்ததில்லை.. ஏற்கனவே உன்னை கண்காணிப்பதில் நிறைய நேரம் செலவாகி விட்டது.. இதற்கு மேலும் என் நேரத்தை விரைய படுத்த முடியாது..
டூ ஆர் டை.. என்னிடம் மன்னிப்பு கேள். இல்லையென்றால் நான் கொடுக்கும் தண்டனையை அனுபவித்துக் கொள்.. “ என்று கொடூரமாய் சிரித்தவாறு அவள் அருகில் வர, பெண்ணவளும் கொஞ்சமாக பின்வாங்கினாள்...
“என்னிடம் கிட்ட வரா
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் பிடித்து தள்ளினாள்...
தன் அணைப்பில் இருந்தவள் உருக ஆரம்பிக்கவும் அவனும் கொஞ்சமாய் இலகியிருக்க இந்த எதிர்பாராத தள்ளலில் நிலைகுலைந்தவன் தடுமாறி நான்கு அடி பின்னால் நகர்ந்து கீழ விழப்