Page 35 of 43
அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இதழில் ரகசியமாய் வந்து போன அந்த சிறு புன்னகையை கண்டு கொண்டவன் இன்னுமே அதிசய பட்டான்..
அவளின் மன ஓட்டத்தை அறிந்து கொண்டவன்
“என்ன பேபி? என்னை எதை வைத்து தாக்கலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறாயா? இல்லை சந்திரமுகி படத்தில் வருவதைப் போல இந்த கட்டிலை தூக்கி என்னை அடிக்கலாம் என்று கற்பனை செய்தாயோ? “ என்றான் இதழோரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுது அவளை நன்றாக செக் பண்ணிதான் கொண்டு வந்தேன்... எங்கே வைத்திருந்தாள் இந்த பிஸ்டலை? “ என்று அவசரமாக யோசித்தான்..
“டேய் மடையா? இப்ப அதுவா முக்கியம்..? முதல்ல இந்த ஜான்சிராணிகிட்ட இருந்து