Page 30 of 43
அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அந்த நெடியவன்..
அறைக் கதவு திறக்கும் ஓசை கேட்டதும் அவள் பார்வையும் அங்குதான் சென்றது.. உள்ளே வந்தவனை கண்டதும் அவளுடைய அனைத்து அணுக்களும் அபாய மணியை அடித்து அவசரமாக விழித்துக் கொண்டன..
அதுவரை அந்த துஷ்டன் வைத்து அழுத்தி இருந்த மயக்க மருந்தின் உதவியால் கிறக்கத்தில் தன்னை மறந்து இருந்தவள் அந்த துஷ்டனை கண்டதும் இப்
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் போல அல்ல..
கட்டாந்தரையில் படுத்தாலும் மனதுக்கு பிடித்த கணவனோடு அதுவும் ஒழுக்கமான தன்னை மட்டுமே நேசிக்கும் தன்னை மட்டுமே நாடி வரும் கணவனோடு வாழ்வது கோடி சுகம் என்று வளர்ந்தவள் அவள்..