Page 26 of 43
“ஹா ஹா ஹா யெஸ் யெஸ் அதே பொறுக்கி.. இல்லை இல்லை.. அன்று நீ என்ன சொன்ன? “ என்று நெற்றியில் ஒற்றை விரலை வைத்து அழுத்தி யோசித்தவன்
“ஆங்.. நியாபகம் வந்திடுச்சி... பொம்பள பொறுக்கி ராஸ்கல்.. இது தான அன்னைக்கு சொல்லி என்னை நீ திட்டின... ஹா ஹா ஹா அதே பொம்பள பொறுக்கி ராஸ்கல் தான் பேபி...” என்று மீண்டும் வில்லன் சிரிப்பு சிரித்து தலையை பவ்வியமாக குனிந்து இப்பொழுது ஒரு மார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் தலையை சிலுப்பியவாறு.
“என் மாம் மனசு நோக பேசியிருக்கிறாய்.. அது நீ செய்த பெரிய தவறு.. எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் கேட்டிருக்க வேண்டும்.. உனக்கு நாக்கு இருக்கிறது என்று அடுத்தவங்களை