Page 22 of 43
“வினோ கண்ணா.. உன் மனம் விரும்பியதைப் போல சீக்கிரம் எல்லாம் நடக்கட்டும்.. “ என்று இருபொருள் பட சொல்லி அவனை கட்டி அணைத்துக் கொண்டார்..
அவனும் அதை உணர்ந்தவனாய் நெகிழ்ந்து
“ரொம்ப நன்றி மா.. “ என்று அவன் அன்னையை மெல்ல அணைத்துக் கொண்டான்..
பூஜை முடித்து காரில் அனைவரும் ஒன்றாக திரும்ப வினோதினி தன் அண்ணனை பிடித்துக்கொண்டாள்..
“அண்ணா... எனக்கு மணுவை
...
This story is now available on Chillzee KiMo.
...
து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள் மணு..
பலத்த மழை பெய்ய போகும் அறிகுறியாக மேகங்கள் திரண்டு ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சண்டை இட்டு கொண்டிருந்தன.. அந்த சண்டையில் உதிர்ந்த சில மேகங்கள்