Page 24 of 43
கொஞ்ச நேரம் திகைத்து அமைதியாகி ஆனந்தமாகி நின்றான்..
அவன் நிலை புரியாத மறுமுனையில் இருந்தவளோ
“சொல்லுங்க வினோ.. என்ன விஷயம்? எதுக்காக கால் பண்ணிங்க? “ என்று பொறுமையாக விசாரித்தாள்..
அதற்குள் தன்னை உலுக்கிக் கொண்டவன்
“நத்திங் கர்ணி.. என்னவோ உன்னை அழைக்க வேண்டும் போல இருந்தது.. என் உள்ளுக்குள் உனக்கு ஏதோ ஒரு ஆபத்து வருவதை போல இருந்தது.. அதனால்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
.. நானே வந்து உன்னை அழைத்து வந்துவிடுகிறேன்.. நீ தனியாக செல்ல வேண்டாம்.. “ என்று கொஞ்சம் கோபமாக முறைத்தான்..
“அடங்கொய்யால... அச்சோ வினோ.. இது என்ன உங்க கூட வம்பா போச்சு.. நீங்க இருக்கிற