Page 19 of 43
கலகலப்பானது...
பெரியவர்கள் பேசி கொண்டிருக்க இளையவள் வினோதினி மட்டும் போரடித்து போய் நகத்தை கடித்தபடி ஓரமாக நின்று கொண்டிருந்தாள். அதை கவனித்த மணு
“என்ன வினி குட்டி.. நீ மட்டும் சைலன்ட் ஆ இருக்க? ஆமா.. நீ அம்மா பக்கமா? இல்ல அப்பா பக்கமா? “ என்று வினோதினியையும் தங்கள் பேச்சுக்குள் சேர்த்துக் கொண்டாள் மணு..
வினோதினியும் உடனே மலர்ந்து சிரித்தவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாளம் தெரியலையா? “ என்றாள் ஆர்வமாக..
அதைக்கேட்டு தலையை சொரிந்த காஞ்சனா நியாபகம் எதுவும் வராமல் போக,
“ப்ச்.... நியாபகம் இல்லையே மா.. உன்னை நான் இதற்கு முன்னால் பார்த்ததாக நியாபகம்