Page 23 of 43
கண்ணீரை சொரிய, அந்த கண்ணீர் துளிகள் பூமியில் சிறு தூரலாய் விழ ஆரம்பித்திருந்தது..
சென்னையை விட்டு கொஞ்சம் தள்ளியிருந்த ஒதுக்குப்புறமான இடம் அது.. தன்னுடைய பாதலை சர்வீஸ்க்காக விட்டிருக்க அந்த பக்கம் இருந்த ஒரு முதியோர் இல்லத்தில் வேலை இருப்பதால் காலையில் ஆட்டோவில் வந்திருந்தாள் மணு..
அன்று முழுவதும் அவர்களுடன் தங்கியிருந்து கலகலப்பாக பேசி சிரித்து அவர்களுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்று தீண்டியது..
இதுவரை அவனை அப்படி அழைத்ததில்லை அவள்.. எப்பொழுதும் வித்தியாசமானவரே என்றோ சில நேரம் வி என்றோ குறும்பாக அழைப்பவள் இன்று வினோ என்று அழைத்திருக்க, அப்படியே உறைந்து போனான்...