Page 20 of 43
இல்லையே.. “ என்றார் யோசித்தவாறு
“ஒரு ஆறு வருடங்கள் முன்பு நான் உங்களை பார்க்க உங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தேன்.. தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஒரு இக்கட்டான நிலையில் இருந்த பெண்ணிற்கு வேலை கேட்டு வந்திருந்தேன்..
நீங்கள் முதலில் வேலை இல்லை என்று விரட்டி விட்டீர்கள்.. ஆனால் நான் அப்படியே சென்று விடாமல் உங்கள் அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணா பண்ணி
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஓதினால் போதும்..
அடுத்த ஒரு வாரத்துக்கு நீங்க தனியா தான் படுக்கணும்.. ஜாக்கிரதை.. “ என்று விரல் நீட்டி மிரட்டி கண்சிமிட்டி சிரிக்க இப்பொழுது அசடு வழிந்து வெட்க பட்டு சிரிப்பது சௌமியன்