Page 17 of 43
யாரும் இல்லாததை கண்டு
“என்ன வித்தியாசமானவரே..? நீங்கள் மட்டும் தனியாக வந்திருக்கீங்க? “ என்றாள் யோசனையுடன்
“ஹ்ம்ம் தனியாக வரவில்லை பெண்ணே.. எனக்கு துணையாக வரப்போகிறவள் உடன் தான் வந்திருக்கிறேன்.. அவள்தான் அதை உணர்ந்துகொள்ள மாட்டேங்கறாள்..” என்று உள்ளுக்குள் புலம்பியவன் தன்னை மறைத்துக்கொண்டு
“இது அவசரமாக ஏற்பாடு செய்த பூஜை என்பதால் யாருக்கும் சொல்ல ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ாய் திட்டி கொண்டு கூடவே கொஞ்சமாய் வெட்கப்பட்டு சிரித்தவாறு தன்னை மறைக்க மறுபக்கம் திரும்பி நின்று கொண்டான்..
ஆனாலும் தாய் அறியாத சூல் உண்டோ... தன் மகனின் முகத்தில் பூத்த வெட்க புன்னகையே