Page 15 of 43
குறுகுறுப்பு மூட்ட அவளோ மலர்ந்து சிரித்து அவன் தலைமுடியை நன்றாக பிடித்து இழுத்து சிரித்தாள்...
வினோதனுக்கு அந்த குட்டியின் மீது மிகுந்த பாசம்.. இதுவரை இந்த மாதிரி சிறு பிள்ளைகளை தூக்கி பழகியிராவிட்டாலும் அவள் பிறந்த ஒரு வாரத்தில் இருந்தே அவளை பார்த்திருக்கிறான்.
சௌமியன் திருமணத்தின் பொழுதும் அந்த குட்டி பிறக்கும் பொழுதும் வினோதன் வெளிநாடு சென்றிருந்தான்.. த
...
This story is now available on Chillzee KiMo.
...
டம் கெஞ்சி அதற்கான வேலையை ஆரம்பிக்க சொல்லி விட்டான்..
சௌமியனும் வேகமாக திட்டமிட்டு பழைய ப்ராஜெக்ட்லிருந்து கொஞ்சம் ஆட்களை வினோதன் பிராஜெக்ட்க்கு மாற்றி ஒரு செட்யூலை தயாரித்து விட்டான்..