Page 32 of 43
கொண்டுதான் தூக்கி வந்தேன்.. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது... அவ்வளவு மிருதுவாய் மென்மையாய் இருக்கிறாய் பெண்ணே..
வெளியில் பார்ப்பதற்கு கரடுமுரடாக கோபக்காரியாய் தெரிந்தாலும் உனக்குள் இருக்கும் சாப்ட் !! உன் திமிரான அழகு... இட்ஸ் அமேசிங் பீல்.. இந்த மாதிரி எந்த பெண்ணிடமும் இதுவரை நான் உணர்ந்ததில்லை..
இன்னொரு முறை அதே மாதிரி தூங்கி அணைத்து காட்டவா உனக்கும் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் பயந்துபோய் மூளையில் பதுங்காமல்
“நானும் ரெடி தான் துஷ்டனே...உன் கை காலை ஒரு முறை நன்றாக பார்த்துக்கொள்.. “ என்று மிடுக்குடன் மொழிந்தவள் வேகமாக அந்த மெத்தையில் இருந்து எழுந்து நின்று