Page 2 of 5
பேசினாள்.
"சரி, நான் டிவி பார்க்க போறேன்" – நிலா
"சுபி, ஒரு நிமிஷம் இரு. இந்த டோர் லாக் செய்றது உனக்கு காட்டுறேன். ஈஸி தான்." – ஹரீஷ் திறந்திருந்த கதவு பக்கத்தில் போய் நின்றான்.
நிலா அவனுக்கு பக்கத்தில் வந்து நின்றாள்.
அவ்வளவு தான் ஹரீஷ்க்கு தொண்டை அடைத்தது! என்னமோ பீச்சில், கடல் நீர் கலந்த இனிய தென்றலின் தீண்டலில் இருப்பது போல உணர்ந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் ஆபீஸ் போனப்புறம் வீட்டுல என்னம்மா செய்வீங்க?"
மஹாலக்ஷ்மி டிவி வால்யூமை குறைத்து விட்டு ஹரீஷை ஆர்வத்துடன் பார்த்தாள்.
"இப்போ எதுக்கு இப்படி ஒரு லுக் கொடுக்குறீங்க?" – ஹரீஷ்.