(Reading time: 10 - 19 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

"நீ வேலைக்கு போக ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆகப் போகுது. இதுவரைக்கும் நான் டே டைம்ல என்ன செய்றேன்னு கேட்ருக்கீயா??? நேத்து கல்யாணம் நடந்த உடனே இன்னைக்கு கேட்குறீயே. அதான்"

"ஹி ஹி ஹி. அப்படி இல்லைம்மா"

"அப்புறம் வேற எப்படி?"

"இவ்வளவு நாள் வீட்டுல நீங்களே ராணி, தனியா ஜாலியா இருந்தீங்க. இப்போ சுபி இருக்கா. ஒரு வாரம் தனியா உங்க கூட அவளும் இருப்பா. நீங்க பா

...
This story is now available on Chillzee KiMo.
...

, எப்போவும் உங்க மகன் தான்."

"அது எனக்கும் தெரியும் ஹரீஷ்" – மஹாலக்ஷ்மி வாஞ்சையுடன் மகனின் கேசத்தை வருடினாள்.

"ஹரீஷ் நான் சொல்றதை கவனமா கேள். நிலா நல்ல பொண்ணு. அவளோட வாலுத்தனம்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.