Page 7 of 13
“குட்டீஸ்... இந்த மாதிரி மக்கள் நடமாடும் இடத்தில் ஓடி பிடித்து விளையாடக் கூடாது... அப்படியே விளையாண்டாலும் முன்னால் பார்த்து கவனமாக விளையாடணும்.. அப்பதான் இந்த மாதிரி விழுந்து அடிபட்டுக்க மாட்டிங்க... என்ன புரிஞ்சுதா? “ என்றாள் கன்னம் குழிய சிரித்தவாறு...
“ஹ்ம்ம்ம் சரி ஆன்ட்டி.... “ என்று இருவரும் தலை அசைத்தனர்...
“அது சரி... நீங்க மட்டும் தனியாகவா விளையாட
...
This story is now available on Chillzee KiMo.
...
அண்ணாவை காட்டி இப்படித்தான் உங்களையும் செய்வார்கள்.. எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்
அதில் இருந்து நாங்கள் யார் கொடுத்தாலும் எதுவும் வாங்க மாட்டோம்... “ என்றான்