(Reading time: 23 - 46 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

பெரியவன்..

“ஆமாம்... வாங்க மாட்டோம்.... “ என்று ஒத்து ஊதினான் சிறியவன்..

ஆனாலும் அவன் கண்கள் அந்த சாக்லெட் பார் ஐயே பளபளப்புடன் பார்த்து கொண்டிருந்தது...

“ஹ்ம்ம் பரவாயில்லையே... சும்மா பிள்ளைகளிடம் யார் கொடுத்தாலும் வாங்க கூடாது என்று மிரட்டி வைக்காமல் அதனால் வரும் விளைவுகளையும் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.. நல்ல பெற்றோர்கள் தான்..

ஆனால் அப

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் அந்த சாக்லெட் பேப்பரை வேகமாக பிரித்து தன் பால் பற்களால் ஒரு கடி கடித்தவன் மிதியை பெரியவனிடம் நீட்டினான்....

தனக்கே முழு சாக்லெட் ம் வேண்டும் என்று அடம்பிடிக்கும் மற்ற சிறுவர்களை போல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.