(Reading time: 23 - 46 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

அல்லாமல் தங்களுக்குள் பகிர்ந்து உண்ணும் அந்த சிறார்களை கண்டு ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது அந்த பெண்ணவளுக்கு....

அவர்கள் சாக்லெட் சாப்பிடும் அழகையே ரசித்து பார்த்திருந்தவள்

“ஆமா குட்டிஸ்.. உங்க பெயர் என்ன? “ என்றாள் ஆர்வமாக

“என் பெயர் லவன்.. இவன் குசன்.. நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்.. ஆனாலும் நான் தான் அண்ணன்..” என்று அவர்கள் பிறந்த கதையை கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஹா ஹா நான் அந்நியன் டா குட்டி.. அப்ப அப்படி இருந்தேன்... இப்ப இப்படி மாறிட்டேன்....” என்று கன்னம் குழிய சிரித்தாள்..

“அந்நியன் னா? அது யார் ஆன்ட்டி? “ என்றான் லவன் கையை மோவாயில் வைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.